உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

img

இந்திய அணிக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆட்டங்கள் இன்று தொடக்கம்

இந்திய கிரிக்கெட் அணி மூன்று விதமான போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்க மேற்கு இந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

img

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இன்று தொடக்கம்

கிரிக்கெட் உலகில் டெஸ்ட் போட்டி யின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கச் சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடத்தத் திட்டமிட்டது.